’சோகம்’ - பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் வீரர் ஒருவர் பலி!
பிரேசில் நாட்டின் ரியோவில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடந்துவருகிறது.
இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் சைக்கிள் ரேஸ் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த வீரர் பாஹ்மன் கோல்பார்னிஷாட் என்பவர் c4-5 போட்டி-பிரிவில் கலந்துக்கொண்டார். அப்போது, அவருக்கு விபத்து விபத்து ஏற்பட்டிருகிறது.
அவரை உடனடியாக மீட்புக்குழிவினர் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இது நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.