புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:05 IST)

தனித் தீவில் வசிக்கும் இளம்பெண்!

இந்த உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இன்றைய உலகில் செல்போன் மற்றும் இணையதள போன்றவை இல்லாமல் வாழ்வதே பெரிய விசயமாகப் பார்க்கப்படும் நிலையில், சிலர்  அத்தியாவசியமான கடைகள், மின்சாரம், இவை இல்லாமல் ஒரு தனித் தீவில் வசித்து வருகிறார்.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண்(19)  எல்லா ஜெனிவ் சா அவரது குடும்பம்  உள்ளிட்ட 15 குடும்பங்கள்  அங்குள்ள தனித்தீவில் அத்தியாவசியமான கடைகள், மின்சாரம், இவை இல்லாமல் வசித்து வருகின்றனர். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க படகில் சென்று  டவுனில் பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது