ஸ்பைடர் மேன்: இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது.
91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் நடந்து வருகிறது.
சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது ஸ்பைடர் மேன்: இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது BAO படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது GREEN BOOK படத்தில் நடித்த மார்ஷலா அலிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த SOUND EDITING, சிறந்த SOUND MIXING, சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை BOHEMIAN RHAPSODY படம் வென்றது.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை BLACK PANTHER படத்துக்காக ரூத் கார்டர், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர், செட் அமைப்பாளார் ஜே ஹார்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது