வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:42 IST)

மீண்டும் மேலாடை இல்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!

மீண்டும் மேலாடை இல்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த  பிரபல நடிகை!
நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரடஜ் கோவ்ஸ்கி-யின் நிர்வாண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. 
 
தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 
 
இந்நிலையில் தற்போது நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது இன்ஷ்டகிராமில் ஆடை இல்லாமல் நிர்வாணமான முகம் சுளிக்கும்படியான புகைப்படங்களை பகிந்து வருகிறார். 
 
இவர் முன்னதாக, ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளியல் தொட்டியில் காலை உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இவர் இது போன்ற பல புகைபடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். 
மீண்டும் மேலாடை இல்லாமல் நிர்வாண போஸ் கொடுத்த  பிரபல நடிகை!
26 வயதுடைய எமிலி ரமஜோகோவ்ஸ்கி தற்போது மற்றொரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மேலாடை இன்றி படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இவர் தனது சமூகவலைதள பக்கத்தை பரபரப்பாக வைத்திருப்பதற்கு இது போன்ற ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவதே தனது முழு நேர வேலையாக வைத்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது...!