1. பொழுதுபோக்கு
  2. சிரி
  3. ஜோக்
Written By Murugan
Last Updated : சனி, 11 மார்ச் 2017 (16:49 IST)

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - கலக்கல் மீம்ஸ்

நடிகர் தனுஷின் மனைவியும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, சமீபத்தில் நடைபெற்ற ஐ.நா. சபை விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். 


 

 
ஆனால், அவர் ஆடியது பரத நாட்டியமே அல்ல  என பல நடன கலைஞர்கள் விமர்ச்சிக்க, எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள், ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது.