செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (18:19 IST)

அரக்கர்கள் கையில் இருந்து விடுபடுவாள் கண்ணகி - ‘இறைவி’ ட்ரெய்லர்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள ‘இறைவி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி.
 
இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி, கமலினி முகர்ஜி, ராதாரவி மற்றும் வடிவுக்கரசி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திற்கிறார். 
 
’இறைவி’ படத்தின் ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு: