வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (15:35 IST)

'ஓ காதல் கண்மணி' - ட்ரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஓ காதல் கண்மணி.
 

 
இந்த படத்திற்கு முதலில் ஒகே கண்மணி என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயரை மாற்றி ஓ காதல் கண்மணி என மாற்றப்படுள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
இதன் ட்ரெய்லர் கீழே: