பீட்சா மற்றும் ஜிகர்தண்டா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘இறைவி’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.