கன்னடத்தில் வெளியாகி பெரிதும் வெற்றிபெற்ற 'லூசியா' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் 'எனக்குள் ஒருவன்'.