பாபி சிம்ஹா, நிவின் பாலி, அர்ஜுனன் நந்தகுமார் நடிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் அவியல். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரித்துள்ளது.