செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (18:08 IST)

சூர்யா நடித்த ‘24’ பட ட்ரெய்லர் வெளியீடு : வீடியோ

நடிகர் சூர்யா, நித்யா மேனன், மற்றும் சமந்தா நடித்து விரைவில் வெளிவரவுள்ள 24 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.


 

 
இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் ட்ரெய்லர் உங்கள் பார்வைக்கு..