1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (15:37 IST)

லைட் அடிச்சு அந்த இடத்தை பளீச்சுனு காட்டும் அஞ்சனா ரங்கன்!

பிரபல தொகுப்பாளினியாக அஞ்சனா ரங்கன் பல வருடங்களாக ஆங்கராக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹீரோயின் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் இவருக்கு படவாய்ப்பு தேடி வந்தும் நடிக்க போகாமல் இருந்து வருகிறார். 
 
இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார். 
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் வேலைசெய்து வருகிறார். 
 
உடல் எடையை கட்சிதமாக வைத்து மெயின்டைன் செய்து வரும் அஞ்சனா தற்போது இடுப்பழகை லைட் அடிச்சு நல்லா பளீச்சுனு பசங்களை இழுத்துவிட்டார்.