புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (15:22 IST)

விரைவில் நிறுத்தப்படும் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்த சேனலாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. அதே போல இப்போது அந்த சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களும் கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளன. அப்படி பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற சீரியல்தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். ஆனால் திடீரென இந்த சீரியல் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.