விஜய் சேதுபதி, திரிஷா இணையும் பாலிவுட் பட ரீமேக்!!
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடிக்க உள்ள "96" திரைப்படம், பாலிவுட் படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுமுகம் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து வரும் "96" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பாலிவுட்டில் நீல் பூபாலன், அனுஷ்கா சர்மா நடித்த "என்.ஹெச் 10" படத்தின் கதையை தழுவி '96' படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.