1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (10:33 IST)

அமெரிக்காவில் இந்த ஆண்டு வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள்

அமெரிக்காவில் இந்த ஆண்டு வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள் எவை என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.



இதில் முதல் இரண்டு இடங்களை இந்தி படங்களும், 3ம் இடத்தை தமிழ் படமும், 4 மற்றும் 5 ஆம் இடத்தை தெலுங்கு படங்களும் பிடித்துள்ளன. 
 
அவற்றின் விவரம் இதோ.
 
முதல் இடத்தை பத்மாவத் படம் பிடித்துள்ளது-  85 கோடி
 
இரண்டாவது இடம் சஞ்சு - 55 கோடி
 
3வது இடம் 2.0- 38 கோடி
 
4வது இடம் ரங்கஸ்தலம் -  24. 60கோடி
 
5வது இடம் பரத் அனே நேனு - 23.90  கோடி.