வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (16:43 IST)

நடிகை திரிஷாவின் ஓவியத்தைக் கண்ணை மூடி வரைந்த இளைஞர் ! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும் தென்னிந்திய சினிமாவில் மிக்கவும் பாப்புலரான நடிகை திரிஷா.

தென்னிந்திய மொழிகளில் உள்ள முக்கிய சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துள்ளவர் அவர். விண்ணைத்தாண்டிய வருவாயா, 96 போன்ற காதல் படங்களில் அவர் கதாப்பாத்திரத்தில்  பொருத்திப் போவதால் அவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகம்.

இந்நிலையில் 96 படத்தின் பின்னணி இசையுடன் வருகிற வீடியோவில்  ஒரு இளைஞர் கண்ணை மூடிக்கொண்டு நடிகை திரிஷாவின் ஓவியத்தை வரைந்துள்ளார்,  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு, திரிஷா தேங்கி யூ சோ மச் எனது தெரிவித்துள்ளார்.