1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (09:55 IST)

வரிச்சலுகையுடன் வெளியாகும் வீர சிவாஜி

வரிச்சலுகையுடன் வெளியாகும் வீர சிவாஜி

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் வீர சிவாஜி, செப்டம்பர் 23 வரிச்சலுகையுடன் வெளியாகிறது.


 
 
செப்டம்பர் மாதம் வெளியான குற்றமே தண்டனை, கிடாரி, இருமுகன் படங்கள் யு/ஏ சான்றிதழ் பெற்றதால் வரிச்சலுகை மறுக்கப்பட்டது. இந்நிலையில், தணக்கைக்குழுவுக்கு வீர சிவாஜி திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர். அதனால் படம் 30 சதவீத வரிச்சலுகையுடன் செப்டம்பர் 23 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.
 
இந்தப் படத்தில் ஷாம்லி நாயகியாக நடித்துள்ளார். அவர் நாயகியாக நடித்திருக்கும் முதல் படம் இது.