சன்னி லியோனுக்கு விபத்து - ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு - வீடியோ!
சன்னி லியோனுக்கு ஷூட்டிங் விபத்து நேரிட்டு படக்குழுவினர் படபடத்து போய்விட்டனர்.
ஆபாச நடிகையான சன்னி லியோன் பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்றார்.
அதன் பின்னர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோனுக்கு விபத்து ஏற்பட்டு ரத்தம் கொட்டிய வீடியோவை வெளியிட்டு அனைவரையும் பதறவைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி குணமடைய வேண்டிக்கொண்டுள்ளனர்.