செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (16:17 IST)

சிம்டாங்கரன் பாடலை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - வைரல் வீடியோ

நடிகர் விஜயின் சர்கார் படத்தில் இடம் பெற்ற சிம்டாங்கரன் பாடல் சமூக வலைத்தளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள சிம்டாங்கரன் என்ற பாடல் ஆடியோ நேற்று வெளியானது.  முழுக்க முழுக்க சென்னையில் பேசும் பாஷைகள் இடம் பெற்றிருக்கும் இப்பாடலின் வரிகள் பலருக்கும் புரியவே இல்லை. எனவே, மேலும், ஏ.ஆர்.ரகுமானின் இசையிலும் ஒரு துள்ளல் இல்லாததால் இப்படல் பலருக்கும் பிடிக்கவில்லை.

 
எனவே, இதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து மீம்ஸ்  மற்றும் மீம்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.