பொதுமேடையில் படுக்கையறை சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகரின் மனைவி
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி பொதுமேடையில் தங்களது படுக்கையறை சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் (37). இவரது மனைவி மீரா ராஜ்புட்டை 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிஷா என்ற அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
அவருக்கும், அவரது மனைவிக்கும் 13-வருடம் வயது வித்தியாசம் உள்ளது. ஆனாலும், அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், மீரா ராஜ்புட் தனது கணவர் ஷாஹித் கபூருடன் சாட் ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் என்னவென்று கேள்வி கேட்டனர், அதற்கு அவர் படுக்கையில் தனது கணவர் தான் அதிகம் செலுத்துவதாக தெரிவித்தார். இதை பார்த்த அவரது கணவர் வெட்கத்தில் தலை குணிந்தார்.