திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (20:19 IST)

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்

அரவிந்த் சாமி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.


 

 
நிர்மல் குமார் இயக்கும் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் அரவிந்த சாமி, த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
நட்டு நடராஜ் இந்த படம் மூலம்தான் தமிழில் சினிமாவில் பிரபலமானார். 
 
தனி ஒருவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஜொலிக்க தொடங்கிய அரவிந்த் சாமி இதில் நாயகனாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 

நன்றி: Think Music India