ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (17:37 IST)

நீ எந்த நாட்டு இளவரசி? கார்ஜியஸ் அழகில் கவர்ந்திழுக்கும் சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார். இவர் நிறைய தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.  இருந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து படவாய்ப்பு தேடி வரும் சாக்ஷி தற்போது அழகிய கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துவிட்டார்