1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:43 IST)

உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை: அதிர்ந்து போன ஹோட்டல் வெயிட்டர்!

உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை: அதிர்ந்து போன ஹோட்டல் வெயிட்டர்!

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் ரியா சென். குட்லக் போன்ற தமிழ் படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்து பிரபலமான இவர் பிரபலமான குடும்பத்தையும் சேர்ந்தவர். சமீபத்தில் ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் செக்ஸ் கேட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு தனது தோழிகளுடன் சென்றார் ரியா சென். அந்த உணவகம் முட்டை உணவு வகைகளுக்கு பிரசத்தி பெற்ற உணவகம்.
 
அப்போது வெயிட்டர் வந்து என்ன வேண்டும் மேடம் என கேட்டுள்ளார். அதற்கு ரியா சென், செக்ஸ் வேண்டும் தர முடியுமா என ஆங்கிலத்தில் குட் ஐ ஹாவ் சம் செக்ஸ் என்றார். இதனை கேட்ட வெயிட்டர் மற்றும் ரியா சென்னின் தோழிகள் அதிர்ச்சியடைந்து அவரை பார்த்தனர்.
 
உடனே சுதாரித்துக்கொண்ட ரியா சென் மழுப்பி பேச்சை மாற்றி குட் ஐ ஹேவ் சம் எக்ஸ் பிளீஸ் என முட்டை உணவு கிடைக்குமா என்று ஆர்டர் செய்தார். தற்போது ரியா சென் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.