திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (16:06 IST)

மீண்டும் லியோ படத்தில் மற்றொரு நடிகை... அட இவங்களா? செம குஷியான ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். 
 
படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.
10 times Madonna Sebastian looked drop-dead gorgeous in tradiotional  attires | Times of India
 
இந்நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடிகை மடோனா செபாஸ்டியன்  தற்போது லேயோ படத்தில் இணைந்து நடித்து வருவதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால் மீண்டும் நல்ல ஸ்கோப் கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளதாம்.