திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (23:14 IST)

தொடர்ந்து 6 வது முறை விருது பெற்று பாப் பாடகி சாதனை....

அமெரிக்க இசை விருதுகள் விழா நடைபெற்றது. அதில் 6 வது முறையாஜ்க பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் விருது பெற்று சாதனைபடைத்தார்.

அமெரிக்காவில் வருடம் தோறும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இசை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான விருது பிரபல பாப் பாடகி  டெய்லர் ஸ்விப்டுக்கு ஃபோக்லோர் என்ற ஆல்பத்துக்கான வழங்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் ஜஸ்டின் பைபரும் இந்தாண்டுவிருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.