திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:34 IST)

பொன்னியின் செல்வன் குழுவினரின் தஞ்சை பயணம் திடீர் ரத்து..

Ponniyin Selvan
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தஞ்சை சென்று பிரமோஷன் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தஞ்சை பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொன்னின் செல்வன் திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
 
கேரளா, ஐதராபாத் மும்பை டெல்லி கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்று புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ள  நிலையில் சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூரிலும் புரமோஷன் செய்ய திட்டமிடப்பட்டிருண்டஹ்து. 
 
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தஞ்சை பயணம் ரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இதனால் தஞ்சை ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது