புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (14:56 IST)

’’ஓ மணப்பெண்ணே’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்  ஹரீஸ் கல்யாண். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹரீஸ் கல்யாண். இவர் தாராள பிரபு,  பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஸ் கல்யான் நடித்துள்ள படம் ஓமணப்பெண்ணே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூப்பலு என்ற படத்தின் தமிழ்ரீமேக்கான ஓ மணப்பெண்ணே தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில்,வரும் அக்டோபர் 22 ஆம் தேதி  பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.