திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 27 மே 2017 (17:40 IST)

நம்பர் நடிகைக்கு கணவனாக நடிக்கும் நவரச நடிகர்

நவரசங்களையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தும் நடிகர், பெரிய நம்பர் நடிகைக்கு கணவராக நடித்துள்ளாராம்.




 


சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடிக்கும் சிபிஐ ஆபீஸராக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. சைக்கோ கொலையாளியாக, பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ஒருவர் நடித்துள்ளார். மேலும், நவரச நடிகரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
உண்மையில், பெரிய நம்பர் நடிகைக்கு கணவராக நடித்துள்ளாராம் அவர்.

கதைப்படி, 4 வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் பெரிய நம்பர் நடிகை. பெரிய நம்பரும், நவரசமும் இணைந்து நடித்த ரவுடி படம் ஹிட் என்பதால், இதிலும் ஜோடியாக்கி படத்தின் பிசினஸைப் பெரிய அளவில் கொண்டுபோகப் பார்த்திருக்கிறார்கள்.