புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (16:51 IST)

தேனிலவு புகைப்படங்களை வெளியிட்ட நக்ஷத்திரா நாகேஷ்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 

அண்மையில் காதலன் ராகவ் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைகளவாசிகளை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் தற்போது கணவருடன் ஆளில்லா அழகிய இடத்திற்கு வெகேஷன் சென்று எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட இது தேனிலவு ட்ரிப்பா என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து கேட்டு வருகின்றனர்.