1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:59 IST)

டைட் பிட் உடையில் கவர்ச்சி யோகா - 50 வயசு நடிகையின் வியப்பூட்டும் எனர்ஜி!

நடிகை மலாய்கா  அரோரா வெளியிட்ட லேட்டஸ்ட் யோகா வீடியோ!

பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்aய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. 
 
உலகம்  முழுக்க பேமஸ் ஆன அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். 
 
இதனிடையே போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் காட்டி வரும் மலாய்கா தற்போது டைட்டான ஜிம் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DIVA YOGA (@thedivayoga)