ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:00 IST)

மறைந்த கன்னட நடிகரின் மனைவி மேக்னாராஜ், குழந்தைக்கு கொரோனா....ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் இன்று மேக்னாராஜ் மற்றும் அவரது மகன் குடும்பத்தினருக்கும் கொரொன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை மேக்னாராஜ் தனது டுவிட்டரில் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது கன்ன திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. தாயும் சேயும் குணமடையே வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர்.

மேலும் மேக்னாராஜின் வளைகாப்பின் போது, மறைந்த அவரது  கணவர் சார்ஜாவின் ஆளுயர சிலையை வைக்கப்பட்டது. இது வைரலானது.