வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (17:06 IST)

இப்போதான் திருமணம் ஆச்சு அதுக்குள்ளயா... குட் நியூஸ் சொன்ன கயல் ஆனந்தி!

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர் சில நாட்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
 
திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் கயல் ஆனந்தி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். விரைவில் அவரது குடும்பத்தினர் அவருக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவிருக்கின்றனர்.  அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.