1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (19:07 IST)

வைரலாகும் கேத்ரினாவின் துண்டு புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய இரண்டு நாட்களிலே தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அசத்தி வருகிறார் பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைப். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் நேற்று முந்தினம் புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கினார். பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் தங்கள் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர்.
 
அந்த வரிசையில் புதிதாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய கேத்ரினா கைப் தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு இதுவரை 3.5 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.