கமல், விக்ரம், அமீர்கான் மூவரும் வெளியிட்ட அருள் நிதியின்' ' டைரி '' டிரைலர் ...
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டிரைலரை கமல், அமீர்கான், விக்ரம் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அருள் நிதி. இவர் வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், அதன்பின், இவர் நடிப்பில் வெளியான டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் த்ரிலிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், தற்போது அருள் நிதியில் நடிப்பில் உருவாகியுள்ள படமான டைரியின் டிரைலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர்.
Five Star Creations என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.