புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:56 IST)

அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜெய்-அமிர்தா!

அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜெய்-அமிர்தா!
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் நடிகர் ஜெய் மற்றும் நடிகை அமிர்தா ஐயர் ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
மேலும் இந்த வீடியோவை அமிர்தா ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
ஏற்கனவே சமந்தா உள்பட பல பிரபல நடிகர் நடிகைகள் அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பது தெரிந்ததே.