செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:48 IST)

இது நாட்டுக்கட்டை விட மோசம்டா சாமி... பிட்டு துணியில் போஸ் கொடுத்த இலியானா!

இது நாட்டுக்கட்டை விட மோசம்டா சாமி... பிட்டு துணியில் போஸ் கொடுத்த இலியானா!
 
ஒல்லி பெல்லி அழகை வைத்து ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை இலியானா. கேடி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் இவர் பிரபலமாகியது என்னமோ விஜயின் நண்பன் திரைப்படத்தில் தான். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது. 

 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள இலியானா சமீப நாட்களாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் பிகினி கவர்ச்சியில் எல்லை மீறி கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு படு கேவலமாக போஸ் கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.