1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (17:39 IST)

நடிக்கிற எண்ணமில்லை - யுவன்

நடிக்கிற எண்ணமில்லை - யுவன்

நடிக்கிற எண்ணமில்லை என்று சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் யுவன் கூறினார்.

 
இசையமைக்கும் போது, இசை அமைப்பதாகச் சொல்லி ஒரு அறைக்குள் இருந்து கொள்ளலாம். படுக்கலாம், தூங்கலாம், வீடியே கேம் விளையாடலாம். இதையெல்லாம் படப்பிடிப்பில் செய்ய முடியாது. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று பிரேம்ஜியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அதேநேரம் வீடியோ ஆல்பங்களில் தோன்றுகிற ஐடியா இருக்கிறது என்றார் யுவன்.
 
கொசுறு செய்தி... யுவனின் அம்மாவுக்கு மகன் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.