வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:28 IST)

பிக்பாஸ் வீட்டில் கவுதம் மேனன்..? பாடகி சுசித்ரா டுவீட்டால் ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது பிக்பாஸில் லைவ் கார்டு எண்ட்ரீ நடந்து வருகிறது. இந்த லைவ் கார்டு எண்ட்ரீக்கு  கவுதம் மேனன் சென்றால் கண்டெனெட் சூப்பாராக கொடுப்பார் என பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் கவுதம் மேனன் நடித்துள்ள டிரான்ஸ் என்ற  மலையாளப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில்  கவுதம் மேன திறமையாக நடித்திருந்தார்.

எனவே அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தால் நல்ல  கண்டென்டு கொடுப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு கவுதம் மேனன் செல்வாரா என்று கேள்வி கேள்வி எழுப்பியுள்ளனர்.