புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (22:36 IST)

விவாகரத்து செய்தது எனக்கு மிகப்பெரிய தோல்வி ! பிரபல நடிகர்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உலகம் அறிந்த பிரபல நடிகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள்  உள்ளனர்.

இவர் தனது முன்னாள் மனைவி ஷெரீப் பிளட்சரை விவாகரத்து செய்தது பெரிய தோல்வி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நபர் சிறந்த கணவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிறந்த அப்பாவாக இருந்தேன் என்று சொல்லமுடியாது. அது எனது மோசமாக காலக்கட்டம் என்று தெரிவித்துள்ளார்.