புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:44 IST)

கதாநாயகனாக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்! விஜய் சேதுபதி செய்யும் உதவி

திண்டுக்கல் லியோனியின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில்ந் நடிக்க உள்ளாராம்.

மேடைப்பேச்சாளரும் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவரது மகன் ஒரு படத்தில் ஒரு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் இப்போது விஜய் சேதுபதி ஒரு கௌரவ வேடத்தில் ஆசிரியராக நடிக்க உள்ளாராம்.