வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (22:30 IST)

சினேகன் ஒரு புளுகுமூட்டை: வெளியேறிய அனுயா கொடுத்த பட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். பெருவாரியான பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகள் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்



 
 
இந்த நிலையில் நிகழ்ச்சீயில் இருந்து வெளியேறிய நடிகை அனுயாவிடம் மற்ற பங்கேற்பாளர்களுக்கு பட்டப்பெயர் வழங்குமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான பட்டப்பெயரை வழங்கினார். அந்த வகையில் அவர் யார் யாருக்கு என்னென்ன பட்டங்கள் வழங்கினார் தெரியுமா? இதோ அந்த விபரம்:
 
ஜூலி – வாயாடி
ரைசா – பயந்தாங் கோழி
ஆரவ் – ஆணழகன்
பரணி – வெள்ளந்தி
கஞ்சா கருப்பு – அதிகப்பிரசங்கி
காயந்தி ரகுராம் – வில்லன்/வில்லி
நமீதா – நாட்டாமை
சினேகன் – புளுகுமூட்டை
ஸ்ரீ – நல்ல மனசுகாரர்
ஆர்த்தி – சாப்பாட்டுராமர்
கணேஷ் வெங்கட்ராமன் – பச்சோந்தி
 
அனைவருக்கும் பட்டப்பெயர் கொடுத்த பின்னர் கமல்ஹாசன் உள்பட அனைவரிடம் விடைபெற்று கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் அனுயா