திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (15:17 IST)

உறவுகள் உதிருமா? மலருமா: ஹவுஸ்மேட்ஸ் குறித்து கமல்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுடன் உறையாற்றுவார். அதன்படி, இன்று முதல்முறையாக புதிய ஹவுஸ்மேட்ஸுடன் அகம் டிவி மூலம் உரையாற்றவுள்ளார். 
 
இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, அதில் புதிய குடும்பம், புதிய மனிதர்கள், கட்டுக்கோப்பை வலியுறுத்தும் இல்லத்துள் கட்டுக்குள் அடங்க மறுக்கும் உள்ளங்கள். உறவுகள் உதிருமா?! மலருமா? என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸை பற்றி கூறுகிறார்.