1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (05:40 IST)

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்

இந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டு கடந்த நான்கு வாரங்களாக வரவேற்பு மற்றும் கிண்டல்களை சந்தித்து ஓடிக்கொண்டிருக்கின்றது.



 
 
இந்த நிலையில் நேற்று முதல் தெலுங்கு சேனல் ஒன்றில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் பாலையா நடத்துகிறார்.
 
இந்த போட்டியில் கலந்து கொண்ட 14 பேர் பட்டியல் இதுதான்: 
 
1. ஷிவா பாலாஜி
2. முமைத்கான்
3. தேஜஸ்வி மடிவாடா
4. தன்ராஜ்
5. ஆதர்ஷ்
6. சம்பூர்னேஷ் பாபு
7. அர்ச்சனா
8. மதுப்பிரியா
9. கல்பனா
10. மகேஷ்கதி
11. ஜோதி
12. சமீர்
13. ஹரி தேஜ
14. கத்தி கார்த்திகா