வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (11:34 IST)

நடிகை வீட்டில் தவம் கிடக்கும் கிளுகிளுப்பு இயக்குனர்கள்....

பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு பேட்டியில் கூறிய கருத்தின் காரணமாக தற்போது சிக்கலில் சிக்கியிருக்கிறார்.


 

 
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ஆலியா பட், நடிகை சன்னி லியோன் போல் செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க விரும்புகிறேன் என வெளிப்படையாக கூறினார். அவ்வளவுதான், அந்த மாதிரி படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் ஆலியா பட் வீட்டின் முன்பு கால்ஷீட் கேட்டு குவிய தொடங்கினர். 
 
இதனால், தெரியாமல் சொல்லிவிட்டேன்.. இவர்களை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் ஆலியா பட்.
 
ஏன் வாய் விடுவானேன்?.. ஏன் மாட்டுக்கொள்வாவேன்?.. என சிரிக்கிறது பாலிவுட் சினிமா.