புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (14:58 IST)

கனிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

நடிகை கனிகா இப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையில் படுத்த வாக்கில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.