திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (12:33 IST)

லாக்டவுனில் வெய்ட் போட்ட பாவனா - வைரலாகும் மிரர் செல்ஃபி!

கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார்.

ஐந்து  ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள பாவனா தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது இந்த லாக்டவுனில் உடல் எடையை கூடிவிட்டதாக கூறி மிரர் செல்ஃபி புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதில் அப்படி ஒன்று பருமனாக இல்லையே. அது சரி எப்போ நல்ல சேதி சொல்ல போறீங்க..? ஒருவேளை அதைத்தான் இப்படி மறைமுக சொல்லுறீங்களா என ரசிகர்கள் போட்டு வாங்க முயற்சித்து வருகின்றனர்.