வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:11 IST)

நடிகர் விஜய் அப்படிப்பட்டவரு இல்லை: பிரபல நடிகர்

நடிகர் விஜய் ரொம்பவே அமைதியானவர். கேமரா முன்பு நடிக்க வந்தால் அப்படியே மாறி அனல் தெறிக்கவிடுவார் என்று கூறுவதை பார்த்திருப்போம். 
 
இந்நிலையில் நடிகர் விஜய் ரொம்ப அமைதியான ஆள் கிடையாது என குருவி படத்தில் அவருடன் நடித்த நடிகர் பவன் கூறியுள்ளார்.
 
"விஜய் யார்கிட்டேயும் பேச மாட்டார்; ரொம்ப அமைதியான ஆள்னு சொல்லுவாங்க. அவர் அப்படிப்பட்ட ஆளெல்லாம் கிடையாது. செம ஜாலியா பேசுவார். ’குருவி’ படத்தில் நான் அவரோட நடிச்சப்போ, ’ ‘பொல்லாதவன்’ படத்தில் நல்லா பண்ணியிருந்தீங்க. அந்த அழற சீன்ல செம’னு சொன்னார்,’’ என்று ‘பேட்டி ஒன்றில்  பவன் தெரிவித்துள்ளார்.