1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 மே 2022 (19:31 IST)

நடிகர் விஜய்யீன் பிகில் பட நடிகைக்கு திருமணம்…

gayathri
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பிகில். இப்படத்தை அட்லி இயக்கி யிருந்தார்.

சூப்பர் ஹிட் ஆன இப்படத்தில் மாரி என்ற கேரக்டரில்  கால்பந்து வீரங்கனையாக நடித்தவர்  நடிகை காயத்ரி. இவர் கவின் நடிப்பில் உருவான லிப்ட் என்ற படத்தில்    நடித்துள்ளார்.
மேலும், இவர் சர்வேயர் தமிழ்  தொலைக்கட்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதது.