சந்தானம் என்ன பெரிய இவனா? - நடிகர் கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ
நடிகர் கூல் சுரேஷ் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக, நடிகர் சந்தானத்தின் பல படங்களில் இவர் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சந்தானம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...