வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (08:38 IST)

தியேட்டர், பார், நீச்சல் குளம்னு பிரம்மாண்ட வீடு - அமெரிக்காவில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான நெப்போலியன் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 
தசாவதாரம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர் சிறந்த நடிகர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த பிசினஸ் மேன் என்பதையும் தாண்டி சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பா. 
 
ஆம் குடும்பத்துடன் அமெரிக்காவில் பிரமாண்டமாக வாழ்ந்து வருகிறார்.  நீச்சல் குளம், தியேட்டர், கார் செட்டப், பாஸ்கெட் பால் விளையாட்டு அரங்கம் என லக்ஸரி வாழ்க்கை வந்து வருகிறார். அவரை பிரபல யூடியூப்பரான இர்பான் பேட்டி எடுத்துள்ளார். அந்த வீடியோ இதோ.